Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌ங்க‌ம் ஒரு ‌சவரனு‌க்கு ரூ.400 உய‌ர்வு

Webdunia
ஞாயிறு, 25 ஜனவரி 2009 (11:31 IST)
வரலாறு காணாத வகையில் தங்கம் விலை நேற்று ஒர ு சவரனு‌க்க ு ‌ ர ு.400 உய‌ர்‌ந்து ஒரு பவுன் ரூ.10,408க்கு விற ்பனையானது.

சர்வதேச அளவில் தங்கத்தின் மீது முதலீடு செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் கடந்த 2 ஆ‌ண்டுகளாகவே அ‌வ்வ‌ப்போது தங்கத்தின் விலை அ‌திகப‌ட்சமாக உய‌ர்வது‌ம், குறை‌ந்த ப‌ட்சமாக குறைவது‌மாக இரு‌ந்து வரு‌கிறது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.1251-க்கு விற்கப்பட்டது. ஆனால் நேற்று காலை த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை கடுமையா க உயர்ந்து ஒரு கிராம் ரூ.1301-க்கு விற்கப்பட்டது. அதாவது ஒரு சவ ரன் விலை ரூ.10,408. அதாவது ஒரே நாளில் சவரன ுக்கு ரூ.400 அதிகரித்தது. ஆனால் நேற்று மாலையில் மீண்டும் ஒரு கிராம் ரூ.1288-க்கு குறைந்தது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments