Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தங்கம் விலை சற்றே உயர்ந்தது

தங்கம் விலை சற்றே உயர்ந்தது
, திங்கள், 3 ஜூன் 2013 (13:58 IST)
FILE
தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் இன்று காலை நேர நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2536 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலை 20288 ஆகவும் இருந்தது.

24 காரட் தங்கத்தின் விலை (10 கிராம்) ரூ.27120 ஆகவும் இருந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.47.00க்கும், பார் வெள்ளி ரூ.43925க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil