Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் தங்கம் விலை ரூ.335 அதிகரிப்பு!

சென்னையில் தங்கம் விலை ரூ.335 அதிகரிப்பு!
, செவ்வாய், 2 ஜூலை 2013 (15:13 IST)
FILE
சென்னையில் தங்கம் விலை இன்று 10 கிராமுக்கு ரூ.355 அதிக்ரித்து ரூ.26,385 ஆக உள்ளது.

வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.40,825 ஆக இருக்கிறது.

டெல்லியில் சுத்தத் தங்கம் மற்றும் 99.5 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.26,275ஆக உள்ளது.

வெள்ளிக்காசுகள் விலை ரூ.1000 அதிகரித்து ரூ.78,000 ஆக உள்ளது.

மும்பையில் 99.5 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.25 மட்டுமே அதிகரித்து ரூ.25,800 ஆக உள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி உயர்வினால் இந்திய சந்தைகளிலும் விலை அதிகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil