Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுசூகி மோட்டார் சைக்கிள் விற்பனை 51% உயர்வு

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2010 (15:02 IST)
சுசூகி மோட்டார் சைக்கிள் விற்பனை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆகஸ்டில் 51 விழுக்காடு அதிகம் விற்பனையாகியுள்ளதென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்டில் 12,809 மோட்டார் சைக்கள்கள் விற்பட்டதெனவும், இந்த ஆகஸ்டில் மொத்த விற்பனை 19.314 என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

“பயனாளர் கொடுக்கும் பணத்திற்கு உரிய மதிப்பை அவருக்கு தர வேண்டும் என்பதே எங்கள் நோக்கு, அதனை நாங்கள் சாதித்துள்ளோம் என்பதே நிரூபணம் ஆகியுள்ளது. இந்த சாதனையை எதிர்காலத்திலும் தொடருவோம ் ” என்று சுசூகி மோட்டார் நிறுவனத்தின் தலைவர் அதுல் குப்தா கூறியுள்ளார்.

GS 150 R மற்றும் Access 125 ஸ்கூட்டர் ஆகியன தற்போது நன்கு விற்பனையாகிக் கொண்டிருக்கும் சுசூகி மோட்டாரின் இரு சக்கர வாகனங்களாகும்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments