Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில்லறை விற்பனை பணவீக்கம் உயர்வு

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2013 (17:13 IST)
இந்தியாவின் பிப்ரவரி மாத சில்லறை விற்பனை பணவீக்கம் 10.91% ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஜனவரி மாத சில்லறை விற்பனை பணவீக்கம் 10.79% ஆக இருந்த நிலையில், பிப்ரவரி மாத சில்லறை விற்பனை பணவீக்கம் 10.91% ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம், தொழிற்சாலைகளின் உற்பத்தி 2.4% ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே கால கட்டத்தோடு ஒப்பிடும் போது 1% அதிகமாகும ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments