Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சில்லறை விற்பனை பணவீக்கம் உயர்வு

சில்லறை விற்பனை பணவீக்கம் உயர்வு
, செவ்வாய், 12 மார்ச் 2013 (17:13 IST)
இந்தியாவின் பிப்ரவரி மாத சில்லறை விற்பனை பணவீக்கம் 10.91% ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஜனவரி மாத சில்லறை விற்பனை பணவீக்கம் 10.79% ஆக இருந்த நிலையில், பிப்ரவரி மாத சில்லறை விற்பனை பணவீக்கம் 10.91% ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம், தொழிற்சாலைகளின் உற்பத்தி 2.4% ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே கால கட்டத்தோடு ஒப்பிடும் போது 1% அதிகமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil