Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏற்றுமதி சலுகை: அரசுக்கு ரூ.50 ஆயிரம் கோடி இழப்பு

Webdunia
சனி, 27 மார்ச் 2010 (13:55 IST)
மத்திய அரசு வழங்கி வரும் ஏற்றுமதி சலுகைகளால், 2009-10 ஆம் நிதி ஆண்டில ் ரூ.50 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வரி வருவாய் இழப்பு ஏற்படும் என பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவு நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளது. நிதி பற்றாக்குறையை குறைக்க சில சலுகைகள் திரும்பப் பெறப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது. அத்துடன் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் ஏற்றுமதி கடந்த 13 மாதங்களாக சரிவடைந்து வந்தது. சென்ற நவம்பர் மாதத்திலிருந்து ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.

மத்திய நிதி அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் எச்.ஏ.சி. பிரசாத், ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கு தற்போதுள்ள நிலையில் சலுகை திட்டங்களை நீட்டிக்க வேண்டியது அவசியம். அதேசமயம ், இந்த சலுகைகளில் உள்ள சில குறைகளை நீக்க வேண்டும ்' என்று தெரிவித்தார்.


எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 பேர் மர்ம மரணம்.. விஷம் வைக்கப்பட்டதா?

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல்.. தமிழக அரசு தலையிட வேண்டும்: அன்புமணி..!

'வக்ஃப் வாரிய கூட்டுக்குழுவில் நடந்தது என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ஆ ராசா விளக்கம்..!

வக்ஃப் மசோதா கூட்டுக் குழுவில் இருந்து ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்..!

சிறையில் இருந்து தப்பி 34 ஆண்டுகள் கழித்து மீண்டும் சரணடைந்த கொலை குற்றவாளி.. விநோத சம்பவம்..!

Show comments