Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏர் இந்தியா வருவாயில் முன்னேற்றம்!

ஏர் இந்தியா வருவாயில் முன்னேற்றம்!
மும்பை , திங்கள், 20 பிப்ரவரி 2012 (13:24 IST)
ஏர் இந்தியாவின் வருவாய் கடந்த ஜனவரி மாதம் 30.4 விழுக்காடு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில்,இந்த ஆண்டு ஏர் இந்தியாவின் சர்வதேச சேவைகள் மூலமான வருவாய் 27.2 விழுக்காடும், உள்நாட்டு சேவைகள் மூலமான வருவாய் 30.4 விழுக்காடும் அதிகரித்துள்ளதாக ஏர் இந்தியா உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil