Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 80 ஆயிரம் டாலர் அபராதம்

Webdunia
வெள்ளி, 4 மே 2012 (15:47 IST)
FILE
இந்தி ய அரசுக்க ு சொந்தமா ன ஏர ் இந்திய ா நிறுவனத்திற்க ு 80 ஆயிரம ் டாலர ் அபராதம ் விதித்துள்ளத ு அமெரிக் க விமா ன போக்குவரத்த ு துற ை.

இத ு குறித்த ு அமெரிக் க விமா ன போக்குவரத்த ு துற ை செயலாளர ் ர ே லாஹூட ் தெரிவித்ததாவத ு, போக்குவரத்த ு விதிமுற ை மீறலுக்கா க இந் த அபராதம ் விதிக்கப்பட்டுள்ளத ு என்றார ்.

மேலும ் வாடிக்கையாளர்களுக்க ு விமா ன சேவ ை குறித்த ு சரியா ன தகவல ் வழங்காதத ு மற்றும ் வாடிக்கயைளர்களுக்க ு புதி ய நடவடிக்க ை குறித்த ு முன ் கூட்டிய ே தகவல ் அளிக்காதத ு போன் ற காரணங்களுக்கா க இந் த அபராதம ் விதிக்கப்பட்டுள்ளத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments