Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த பங்குகள் விலை அதிகரிக்கும்

- ராஜேஷ் பல்வியா

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (10:43 IST)
பங்குச ் சந்தைகளின ் நேற்றை ய போக்க ை பார்த்தால ், பங்குகள ை சிலர ் மட்டும ே வாங்கினார்கள ். இன்ற ு பங்குச ் சந்தையில ் வர்த்தகம ் தொடங்கும ் போத ு நிஃப்ட ி 20 முதல ் 40 புள்ளிகள ் வர ை அதிகரிக் க வாய்ப்ப ு உள்ளத ு. காலையில ் நிஃப்ட ி 5200 முதல ் 5220 வர ை உய ர வாய்ப்ப ு உள்ளத ு. அதற்க ு பிறக ு மேலும ் அதிகரிக்கும ்.

இன்ற ு நிஃப்ட ி 5185 க்கும ் குறைவா க சரி ய வாய்ப்பில்ல ை.

இன்ற ு பங்குச ் சந்தையின ் வர்த்தகத்தில ் நிஃப்ட ி 5220/5250/5300 என் ற அளவுகளில ் இருக்கும ். 5300 க்கும ் மேல ் அதிகரித்தால ், பங்குகள ை அதி க அளவ ு வாங்குவத ை காணலாம ். இதனால ் குறைந் த நேரத்திற்க ு 5340/5390 என் ற அளவில ் உய ர வாய்ப்புள்ளத ு.

இதற்க ு மாறா க நிஃப்ட ி 5160/5125/5070 என் ற அளவுகளில ் குறைந்தால ், பங்குகள ை விற்பன ை செய்வார்கள ். இதனால ் நிஃப்ட ி 5030/5000 என் ற அளவிற்க ு குறையும ்.

இன்ற ு ரோல்ட ா, சத்யம ், போலாரிஸ ், ஜ ே. ப ி. அசோசியேட்ஸ ், ஹெச ். ட ி.ஐ. எல ், ஆன ் மொபால ், ரிலையன்ஸ ் பவர ், பஜாஜ ் ஆட்ட ோ, ஹின்டால்க ோ, ஆகி ய பங்குகளில ் அதி க அளவ ு வர்த்தகம ் நடக்கும ்.

நேற்றைய பங்குச் சந்தை கண்ணோட்டம ்

பங்குச ் சந்தைகளில ் நேற்ற ு குறியீட்ட ு எண்கள ் ஏற் ற இறக்கத்துடன ் இருந்தத ு.

இறுதியில ் சென்செக்ஸ ், நிஃப்ட ி அதிகரித்தத ு. அமெரிக்க ா மற்றும ் ஆசி ய நாட்ட ு பங்குச ் சந்தைகளிலும ் குறியீட்ட ு எண்கள ் அதிகரித்த ன. இதனால ் சென்செக்ஸ ், நிஃப்ட ி பிரிவில ் உள் ள பங்குகளின ் வில ை அதிகரித்தத ு. காலையில ் பங்குகளின ் வில ை அதிகரித்தாலும ், பிறக ு குறை ய ஆரம்பித்தத ு. ஆனால ் இறுதியில ் குறியீட்ட ு எண்கள ் அதிகரித்த ன. பங்குகளின ் விலைகள ் அதி க வித்தியாசத்துடன ் இருந்தத ு.

கடந் த ஐந்த ு மாதங்களா க குறைந்த ு வந் த இந்தி ய ரூபாயின ் மதிப்ப ு அதிகரித்த ு. இதனால ் மென ் பொருள ் நிறுவனங்களின ் பங்க ு வில ை அதிகரித்தத ு. சென்செக்ஸ ் 117 புள்ள ி அதிகரித்த ு குறியீட்ட ு எண ் 17734..68 ஆகவும ், நிஃப்ட ி 37 புள்ள ி அதிகரித்த ு குறியீட்ட ு எண ் 5191 ஆ க முடிந்தத ு.

நேற்ற ு தகவல ் தொழில ் நுட்பம ், சர்க்கர ை ஆலைகளின ் பங்க ு வில ை அதிகரித்தத ு. வங்கிகளின ் பங்குகள ை அதி க அளவ ு விற்பன ை செய்தனர ். நிட ் டெக ், ஹெக்ஸ்வேர ், சத்யம ், டிஸ்க ோ, பஜாஜ ் ஹிந்த ், ரேணுக ா சுகர ், ஜ ி. எம ். ஆர ். இன்ப்ர ா, ராஜஸ்தான ் வங்க ி, பஜாஜ ் ஆட்ட ோ, சன ் பார்ம ா ஆகி ய பங்குகளில ் அதி க அளவ ு வர்த்தகம ் நடந்தத ு. நேற்ற ு மொத்தம ் ர ூ.60,978 கோடிக்க ு வர்த்தகம ் நடந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments