Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்காவை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி உண்ணாவிரதம்

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2009 (17:52 IST)
காவேரி உயர்தொழில்நுட்ப நெசவுப் பூங்காவை அரசே ஏற்று நடத் த வலியுறுத்தி முதலீட்டாளர்கள் நாமக்கல்லில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
நாமக்கல் மாவட்டம ், குமாரபாளையத்தில் மத்தி ய, மாநில அரசுகளின் மானி ய உதவியால் கடந்த 2005 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட, இந்த பூங்காவில் அடிப்படை வசதிகள ் செய்யப்படவில்லை.
அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு வழங்கிய மானியத் தொகை கையாடல ் செய்யப்பட்டுள்ளது.

பூங்காவில் தொழில் துவங்கிய முதலீட்டாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகள ் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதனால ், முதலீட்டாளர்கள் தொழிலை நடத்த மிகவும ் சிரமப்படுகின்றனர்.
எனவ ே, பூங்காவை அரசே ஏற்று நடத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள ் வலியுறுத்தி குளக்கரைத் திடலில் உண்ணாவிரதம் இருந்தனர்.


ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments