Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடி இந்தியாவின் முன்னிலை சொகுசுக் கார் ஆகும்

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2010 (20:31 IST)
FILE
ஜெர்மனி நாட்டில் உலகப் புகழ் பெற்ற சொகுசுக் கார் உற்பத்தியாளரின் ‘ஆட ி’ கார்கள் இந்தியாவின் முதன்மை சொகுசுக் கார்களாகும் என்று அந்நிறுவனத்தின் இந்திய விற்பனைப் பிரிவுத் தலைவர் மைக்கேல் பெர்க்சி கூறியுள்ளார்.

கொல்கட்டாவில் ஆடி கார் காட்சி-விற்பனை மையத்தைத் திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசிய மைக்கேல் பெர்க்சி, “ஆடி-யை இந்தியாவின் முதன்மைக் கார் ஆக பார்க்க விரும்புகிறோம ்” என்று கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும், சீனத்திலும் அதிகம் விற்பனை ஆகும் அதிக விலையுள்ள சொகுசுக் காரான ஆடி, இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 1,400 கார்களை விற்றுள்ளது என்றும், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 71 விழுக்காடு வளர்ச்சியாகும் என்றும் கூறிய மைக்கேல் பெர்க்சி, “நாங்கள் எதிர்ப்பார்த்தைப் போல இந்தியாவில் ஆடி-யின் விற்பனை அதிகரித்து வருகிறத ு” என்று கூறியுள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments