Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அலுமினியம் விலை டன்னுக்கு ரூ.2,000 உயர்வு

அலுமினியம் விலை டன்னுக்கு ரூ.2,000 உயர்வு
, வெள்ளி, 2 செப்டம்பர் 2011 (12:34 IST)
சர்வதேச சந்தையில் மென் உலோகங்களின் விலைகள் உயர்ந்துவரும் நிலையில், ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக விலையை உயர்த்தியுள்ள தேச அலுமினியம் நிறுவனம், டன்னுக்கு ரூ.2,000 விலை உயர்த்தியுள்ளது.

ஆகஸ்ட் மாத தொடகத்தில் அலுமினியம் விலையை டன்னுக்கு ரூ.5,000 உயர்த்திய தேச அலுமினியம் நிறுவனம், இப்போது உயர்த்தியுள்ள விலையையும் சேர்த்து டன் அலுமினியத்தின் விலை ரூ.1,39,700 ஆக உயர்ந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil