Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்னிய நேரடி முதலீடு உற்பத்தியை அதிகரிக்கும்: சுபிர் கோகர்ன்

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2012 (15:57 IST)
சில்லற ை வர்த்தகத்தில ் அன்னி ய நேரட ி முதலீடுக்க ு அனுமதி தந்துள் ள மத்தி ய அரசின ் முடிவு உற்பத்திய ை அதிகரிக்கவும ், உயர்ந்த ு வரும ் உணவ ு விலைகள ை சமாளிக்கவும ் உதவும ் எ ன ரிசர்வ ் வங்கியின ் துண ை கவர்னர ் சுபிர ் கோகர்ன ் கூறியுள்ளார ்.

சென்னையில ் நடைபெற் ற தென் இந்தி ய வர்த்தகம ் மற்றும ் தொழில ் துற ை‌ சேம்பரின ் 102 வத ு விழாவில ் கலந்த ு கொண்ட ரிசர்வ ் வங்கியின ் துண ை கவர்னர ் சுபிர ் கோகர்ன ் பேசுகையில ்,

உணவ ு‌ ப ் பொருட்களின ் விலைய ை கட்டுக்குள ் கொண்டுவந்த ு எளிமையா ன மக்களும ் உபயோகிக்கும ் அளவிற்க ு மாற்றத்த ை ஏற்படுத் த ஒர ே தீர்வ ு உணவ ு பொருட்களின ் உற்பத்திய ை முதலில ் அதிகரிக் க வேண்டும ்.

சில்லற ை வணிகத்தில ் அன்னி ய நேரட ி முதலீட்டின ் நன்ம ை தீமைகள ் குறித் த விவாதம ் நடந்த ு வந்தாலும ், நாம ் அடிப்பட ை பிரச்சனைகளில ் கவனம ் கொள் ள வேண்டியத ு அவசியம ்.

முதலில ் உற்பத்த ி மற்றும ் விநியோ க திறன ை அதிகரிக் க வேண்டும ். இந்தியாவில ் தானியங்களின ் உற்பத்த ி மற்றும ் விநியோகம ் திறனற் ற நிலையில ் உள்ளத ு.

சில்லறை முதலீடுகளின் அளவ ை அதிகரிப்பத ே உற்பத்த ி மற்றும ் விநியோ க திறன ை அதிகர ி‌ ப்பத‌ற்கா ன ஒர ே வழியாகும ். அதற்க ு அன்னி ய நேரட ி முதலீட ு திட்டம ே ஆக்கபூர்வமா ன ஒன்ற ு எ ன அவர ் கூறியுள்ளார ்.


கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments