Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருஷ்ண ஜெயந்தி

Webdunia
புதன், 8 ஆகஸ்ட் 2012 (20:02 IST)
மஹா விஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ணர ் இந்தி ய மனங்களில ் பல்வேற ு விதங்களில ் குடிகொண்டிருப்பவன ். மீராவுக்க ோ காதலன ், ராதாவுக்கும ் அவ்வாற ே. அர்ஜுனனுக்க ோ நண்பன ், தத்து வ ஞான ி, வழிகாட்ட ி.

நாம ் என்னவா க இருக்கிறோம ோ அதன ் படிய ே நமக்க ு காட்ச ி தருபவர்தான ் கிருஷ்ணர ். பீஷ்மர ் அம்புப ் படுக்கையில ் கிடந் த போத ு அவருக்கும ் ஒர ு தரிசனம ் கொடுக்கிறார ். ஆனால ் முழ ு ஆயுதபாணியாகக ் காட்ச ி தருகிறார ். ஏனெனில ் பீஷ்மர ் ஒர ு போர ் வீரர ். அவருக்க ு போர ் வீரராகவ ே காட்சியளிக்கிறார ்.

விஷ்ண ு சகஸ்ரநாமத்தில ் வரும ் வனமால ி கத ீ சாங்க ி சங்க ீ சக்ரீச் ச நந்தக ீ என் ற ஸ்லோகம ் பீஷ்மருக்க ு கிருஷ்ணர ் கொடுத் த போர்வீரன ் தரிசனத்தைக ் குறிப்பதாகும ்.

இந்துக ் கடவுளர்களில ் பக்தர்கள ் மனதில ் தனத ு தீரா த விளையாட்டுத ் தனத்தினால ் அதிகம ் குடிகொண்டிருப்பவர ் கிருஷ் ண பகவான்தான ்.

இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கிருஷ்ணர ் பிறந் த தினம ் அஷ்டம ி. ராமர ் பிறந் த தினம ் நவம ி.

கிருஷ்ண அவதாரம் இந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில் போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுக்கும் உபதேசங்கள ே இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையானது. பகவத் கீதையில் அர்ச்சுனனுக்கு அருளிய உபதேசங்களுடன் இந்திய தத்துவ சாரங்களின் அடிப்படைகளை ஒன்று கலந்து கொடுக்கப்பட்டுள்ள நூல் பகவத் கீதையாகும்.

இந்த நாளில் கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும் இந்துக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

கிருஷ்ணருக்குப் பிடித்த அவல் லட்டு

கிருஷ்ணருக்குப் பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று. அந்த அவல் லட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்...

தேவையானப் பொருட்கள்

அவல் - 1 கப்
பொட்டுக் கடலை (உடைத்தக் கடலை) - 1/2 கப்
முந்திரி - 6
திராட்சை - 6
ஏலப்பொடி
பால் - அரை கப்
சர்க்கரை - 1 கப்
நெய்
தேங்காய் துருவல் - 2 கப்

செய்முறை

அவல், பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து தனித்தனியே வெறுமனே வறுத்து பொடித்து வைத்தக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, தேங்காய் துருவல், காய்ந்த திராட்சையை வறுத்து பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் பொடித்து வைத்துக் கொள்ளவும்.

அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு ஏலப்பொடி, பால், நெய் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவில் லட்டுக்களை செய்து கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டில் கிருஷ்ணருக்குப் பிடித்த அவல் லட்டுக்கள் தயார ்.

இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியம் சிறப்பாக முடியும்! - இன்றைய ராசி பலன் (16.05.2024)!

இந்துக்களின் புனித யாத்திரை திருவண்ணாமலை கிரிவலம் குறித்த அரிய தகவல்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு கல்வி சார்ந்த செயல்களில் நன்மை உண்டாகும்! - இன்றைய ராசி பலன் (15.05.2024)!

வீட்டில் விளக்கேற்றும்போது கவனிக்க வேண்டியது என்னென்ன?

வைகாசி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மீனம்!

Show comments