Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணா தொழில்நுட்ப பல்கலைத் தேர்வு முடிவுகள்

அண்ணா தொழில்நுட்ப பல்கலைத் தேர்வு முடிவுகள்
, புதன், 2 மார்ச் 2011 (20:31 IST)
சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இந்த ஆண்டு ஜனவரியில் நடத்திய பி.ஈ., பி.டெக். முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகளை இன்று மாலை வெளியிட்டது.

தேர்வு முடிவுகளைக் காண கீழ்கண்ட இணைப்பில் காணவும்:

பி.ஈ., பி.டெக். பட்டப்படிப்பு முதல் செமஸ்டர் முடிவுகள்


Share this Story:

Follow Webdunia tamil