Webdunia - Bharat's app for daily news and videos

Install App

SLET தேர்வு முடிவுகள் வெளியீடு

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2009 (12:18 IST)
தமிழக கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகப் பணியாற்றுவதற்காக கடந்தாண்டு பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தகுதித் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு கோரிக்கையின் பேரில் பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தகுதித் தேர்வு ( SLE T) புதுச்சேரி உட்பட தமிழகம் முழுவதும் 10 மையங்களில் கடந்தாண்டு டிசம்பரில் நடத்தப்பட்டது.

இதில் வெற்றி பெற்றவர்களின் விவரம் பாரதியார் பல்கலைக்கழக இணையதளத்தில் ( b-u.ac.i n) இன்று (ஜூன் 9) வெளியிடப்பட்டுள்ளது.

SLET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தனியாகத் தகவல் அனுப்பி வைக்கப்படும் என்று மாநில கல்லூரி விரிவுரையாளர் தேர்வு செயலரும், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியுமான கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments