Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் ராணுவத் தேர்வு முடிவுகள் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2009 (18:56 IST)
மத்தி ய பொதுப ் பணியாளர ் தேர்வாணையமானத ு கூட்ட ு பாதுகாப்ப ு சேவைகள ் தேர்வ ு - 2008 முடிவுகள ை அறிவித்துள்ளத ு.

சென்னையில ் உள் ள அதிகாரிகள ் பயிற்ச ி அகாடமியில ் இவ்வாண்ட ு அக்டோபர ் மாதம ் தொடங்கவுள் ள ஆண்களுக்கா ன (236 பேர ்) 90 வத ு குறுகி ய சேவ ை கமிஷன ் படிப்ப ு மற்றும ் பெண்களுக்கா ன 4- வத ு குறுகி ய சேவ ை கமிஷன ் ( தொழில்நுட்பம ் அல்லாதத ு) படிப்ப ு (24 பேர ்) ஆகியவற்றுக்கா ன அட்மிஷனுக்க ு மொத்தம ் 260 பேர ் இறுதியா க தகுத ி பெற்றுள்ளனர ்.

இதில ் தேர்வ ு பெறுவோர ் டேராடூனில ் உள் ள இந்தி ய ராணு வ அகாடம ி, கேரளாவின ் எழிமலையில ் உள் ள கடற்பட ை அகாடம ி மற்றும ் ஐதராபாத்தில ் உள் ள விமானப்பட ை அகாடம ி ஆகியவற்றில ் பயிற்ச ி பெறுவர ். இவற்றில ் அட்மிஷன ் பெறுவதற்க ு இத ே தேர்வ ு முடிவின ் அடிப்படையில ் முன்ப ு பரிந்துர ை செய்யப்பட் ட விண்ணப்பதாரர்களின ் பெயர்களையும ் ஆண்களுக்கா ன 90- வத ு குறுகி ய சேவ ை கமிஷன ் படிப்ப ு பட்டியல ் உள்ளடக்கியுள்ளத ு.

அரச ு தெரிவித்தபட ி ஆண்களுக்கா ன 90 வத ு குறுகி ய சேவ ை கமிஷன ் படிப்புக்கா ன கால ி இடங்களின ் எண்ணிக்க ை 175. பெண்களுக்கா ன குறுகி ய சேவ ை கமிஷன ் ( தொழில்நுட்பம ் அல்லாதத ு) படிப்புக்கா ன கால ி இடங்களின ் எண்ணிக்க ை 29.

தகுதிப ் பட்டியல ை தயாரிப்பதற்க ு விண்ணப்பதாரர்களின ் மருத்து வ தேர்வ ு முடிவ ு கணக்கில ் எடுத்துக ் கொள்ளப்படவில்ல ை. விண்ணப்பதாரர்களின ் தேர்வ ு முடிவுகள ் தற்காலிகமானவைய ே.

விண்ணப்பதாரர்கள ் எந்தவொர ு தகவலையும ் விளக்கத்தையும ் வேல ை நாட்களில ் நேரில ோ அல்லத ு 011-2338 5271, 011 -2238 1125 மற்றும ் 011-2309 8543 ஆகி ய தொலைபேச ி எண்கள ் மூலமாகவ ோ மத்தி ய பொதுப ் பணியாளர ் தேர்வாணையத்தின ் உதவ ி மையத்தில ் பெறலாம ். தேர்வ ு முடிவுகளும ் இத ர விவரங்களும ் தேர்வாணையத்தின ் இணையதளத்தில ் வெளியிடப்பட்டுள்ள ன.

இந்தி ய பத்திரிக ை தகவல ் அலுவலகம ் வெளியிட் ட செய்திக ் குறிப்பில ் இந் த தகவல ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments