Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமராஜர் பல்கலை. முதுநிலை பருவமுறைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (12:02 IST)
மதுரை காமராஜர் பல்கலைக்கழக முதுநிலைப் பட்டப்படிப்பு பருவமுறை ( CBC S) ஏப்ரல ்-2009 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

எம்.காம்., எம்.காம். (வங்கியியல்), எம்.காம். (நிதி), எம்.காம். (கணினிப் பயன்பாடு), அயல்நாடு வணிகத்தில் முதுநில ை, எம்.ஏ. (சுற்றுலா மேலாண்மை), எம்.எச்.ஆர்.எம்., சமூகப் பணியில் முதுநில ை, எம்.எஸ்சி (ஐ.டி.), எம்.எஸ்சி (சிஎஸ் மற்றும் ஐடி), எம்.எஸ்சி. (கணினி அறிவியல்), எம்.எஸ்சி. (கணிதம்), எம்.எஸ்சி. (இயற்பியல்), எம்.எஸ்சி. (உணவு தரப்படுத்துதல்), எம்.எஸ்சி. (ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாடு) உள்ளிட்ட படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பாடங்களுக்கு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் வரும் வரை காத்திராமல், அதற்குரிய விண்ணப்பங்களை இணையதளம் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் அதற்குரிய விண்ணப்பங்களை வரும் 8ஆம் தேதிக்குள் தேர்வாணையர் அலுவலகத்துக்குக் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. செலுத்திய பணமும் திரும்ப வழங்கப்பட மாட்டாது என பல்கலை. தேர்வாணையர் ச.சண்முகையா தெரிவித்துள்ளார்.

Madurai Kamaraj University PG Semester Results April 2009

Madurai Kamarj University UG Semester Results April 2009

Madurai Kamaraj University CBCS PG Semester Results April 2009



மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments