மதுரை காமராஜர் PG CBCS தேர்வு முடிவுகள்
, வியாழன், 23 ஜூலை 2009 (17:08 IST)
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய முதுகலை CBCS Semester தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள தேர்வு முடிவுகளாவன : M.A Economics CBCS Semester Result April 2009M.A Indian Culture CBCS Semester Result April 2009M.A Tamil CBCS Semester Result April 2009M.A English CBCS Semester Result April 2009M.A History CBCS Semester Result April 2009M.A Music CBCS Semester Result April 2009M.Sc IT & Management CBCS Semester Result April 2009MBA CBCS Semester Result April 2009 தேர்வு முடிவுகளைக் காண...