Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பல்கலை UG தேர்வு முடிவுகள் தள்ளிவைப்பு

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2010 (20:06 IST)
webdunia photo
FILE
சென்னை பல்கலைக் கழகம் கடந்த ஏப்ரல ்/ மே மாதங்களில் நடத்திய பி.ஏ., பி.காம் (சி.எஸ்), பி.ஏ.(எல்.எம்), பி.எஸ்.சி., பி.சி.ஏ., பி.காம்., பி.பி.எம்., பி.எஸ்.சி.-ஐ.எஸ்.எம்., பி.எஸ்.சி.-வி.சி. ஆகிய இளநிலை பட்டப்படிப்புகளின் முதல், இரண்டாம் ஆண்டுத் தேர்வு முடிவுகள் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு 09.07.2010 அன்று வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையத் தளங்களில் காணலாம் என்றும் அறிவித்துள்ளத ு:

http://www.ideunom.ac.in

http://results.southindia.com

http://www.chennaionlilne.com/results

http://results.webdunia.com

http://www.schools9.com

http://kalvimalar.com/results.asp

http://www.indiaresults.com

http://www.examresults.net

http://www.lgabizsolutions.com


மேற்கண்ட இளநிலை பட்டப்படிப்புகள் பயின்றுவரும் மாணவர்கள் (2007-08 கல்வியாண்டில் சேர்ந்தவர்கள்) மறுமதிப்பீடு செய்வதற்கு 26.07.2010க்குள் ரூ.750 /- க்காண வரைவோலையுடன் விண்ணப்பிக்கலாம் என்றும் சென்னை பல்கலை அறிவித்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments