Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஎஸ்இ முடிவுகள் மதிப்பெண் பட்டியலுடன் டாட்டா மொமைபலில் காணலாம்

Webdunia
செவ்வாய், 25 மே 2010 (15:58 IST)
சிபிஎஸ்இ (அனைத்து மண்டலங்களையும் உள்ளடக்கிய) தேர்வு முடிவுகள் வரும் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகிறது.

இத்தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலுடன் டாட்டா மொபைலில் வெகு சுலபமாக அறிந்துகொள்ள உன்னதமான வழிவகை செய்துள்ளது வெப்துனியா.காம்.

டாட்டா சிஎம்டிஏ மொபைல் செல்பேசியில் கீழ்கண்ட வழியில் சென்று தேர்வு முடிவுகளை டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும ்:

Menu>TATA Zone>Top Selling>Exam Result and download the application.

இதற்குப் பிறகு சிபிஎஸ்இ X ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை பட்டியலில் கிளிக் செய்யுங்கள். அதன் பிறகு உங்கள் தேர்வு எண்ணை பதிவு செய்யுங்கள். மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவை நீங்கள் காணலாம்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments