Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெ‌ரினா‌வி‌ல் ‌பிளா‌ஸ்டி‌க் பொரு‌ட்களு‌க்கு‌த் தடை

Webdunia
புதன், 1 ஜூலை 2009 (11:34 IST)
சு‌ற்று‌ப்புழ‌ச் சூழலை மாசுபடு‌த்து‌ம் ‌பிளா‌ஸ்டி‌க் பொரு‌ட்களு‌க்கு படி‌ப்படியாக தடை ‌வி‌தி‌க்க ம‌த்‌திய, மா‌நில அரசுக‌ள் நடவடி‌க்கை மே‌ற்கொ‌ண்டு வரு‌கி‌ன்றன. அத‌ன்படி, சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஆகஸ்டு 15-ந் தேதிக்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட ்டு‌ள்ளது.

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம், ரிப்பன் மாளிகையில் நேற்று காலையில் நடைபெற்றது. கூ‌ட்ட‌த்‌தி‌ன ் இறு‌தி‌யி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய செ‌ன்ன ை மாநகரா‌ட்‌ச ி மேய‌ர ் மா. சு‌ப்ரம‌ணிய‌ன், சென்னையை அழகுபடுத்தும் விதத்தில் மெரினா கடற்கரையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதிக்கு பிறகு மெ‌ரினா கட‌ற்கரை‌யி‌ல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து இருக்கிறோம். நவீன கழிவறைகளையும் அங்கே நாங்கள் அமைத்து வருகிறோம் எ‌ன்றா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments