தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துக‌ள் இ‌ந்‌தியா‌வி‌ல் உபயோகம்!

Webdunia
சனி, 15 மார்ச் 2008 (15:53 IST)
அயல் நாடுகளில் தடைசெய்யப்பட்ட 66 வகை பூச்சி மருந்துகள் இந்தியாவில் பயன்படுத்தப்படுவதாக மாநிலங்களவையில் அரசு தெரிவித்தது!

மத்திய இராச ய னம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் ப ி. க ே. ஹான்டிகியூ நேற்று மாநிலங்களவையில எழுத்த ு‌ப ்பூர்வமாக பதிலளிக்கும் போத ு, மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட அல்லது பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்ட 66 வகை பூச்சி மருந்துகள ், இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்ற ன. இதில் ட ி. ட ி. ட ி., என்டோசுல்பன் ஆகியவையும் அடங்கும ்.

இந்த பூச்சி மருந்துகளை நமது நாட்டில் பயன்படுத்துவதால் எவ்வித கெடுதலும் இல்லை என்ற பரிசோதனை முடிவுக்குப் பிறகு பயன்படுத்த அனுமதிக்கப்படுகினறன என்று அமைச்சர் தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

Show comments