சைபீரிய உறைபனியிலிருந்து பெருமளவு மீத்தேன் வெளியேற்ற ஆபத்து

Webdunia
புதன், 24 நவம்பர் 2010 (14:30 IST)
சைபீரியாவில ் உள் ள நி ல உறைபன ி மற்றும ் அதன ் ஏரியில ் உள் ள உறைபன ி ஆகியவற்றின ் அடியிலிருந்த ு மீத்தேன ் வாய ு பெருமளவ ு அண்டவெளிய ை நோக்க ி கசிந்த ு வருவதா க ரஷ் ய விஞ்ஞான ி நிகிட ா சிமோவ ் தனத ு நேரட ி ஆய்வுத ் தரவ ு மூலம ் கண்ட ு பிடித்துள்ளார ்.

தற்போத ு புவிவெப்பமடைதல ் அதிகமாக ி வருவதால ் இப்பகுதிகளிலிருந்த ு மீத்தேன ் வாய ு வெளியேற்றம ் வேகமடைந்துள்ளதாகவும ் அவர ் தெரிவித்துள்ளார ்.

கரியமிலவாயுவைக ் காட்டிலும ் 23 மடங்க ு சக்த ி வாய்ந் த வெப்பவாய ு மீத்தேன ் ஆகும ்.

இன்றை ய யானையின ் ஆதிகா ல அழிந் த புதைபடி வ விலங்கினக ் காலக்கட்டம ் முதல ் பூமியின ் பனியுறைப ் பகுதிகளின ் அடியில ் புதையுண்டிருக்கும ் கரியமி ல வாயுவின ் அளவ ு 1.5 மில்லியன ் ட்ரில்லியன ்.

வான்மண்டலம ் நோக்க ி இந்தக ் கரியமி ல வாய ு வெளியேறும ் காலக்கட்டத்தில ் நாம ் இருப்பதால ் இதன ை வானில ை அணுகுண்ட ு என்ற ே விஞ்ஞானிகள ் வர்ணிக்கின்றனர ்.

சைபீரியாவின ் உறைபனியில ் புதையுண்டுள் ள கரியமிலவாயுவின ் அளவ ு பூமியின ் ஒட்டுமொத் த மழைக்காடுகளின ் அளவ ு என்ற ு ரஷ் ய விஞ்ஞான ி சிமோவ ் மற்றொர ு குண்டைத்தூக்கிப ் போட்டுள்ளார ்.

துருவப ் பகுதிகளில ் வெப்பமடைதல ் அதிகமாக ி வருகிறத ு. ஒர ு சாதாரணமா ன வெப்பநில ை அதிகரிப்பும ் கூ ட கிரீன்லாந்த ு பனிமலைகள ் உருகிவிடுவதற்கா ன சாத்தியங்கள ை பெருமளவ ு அதிகரித்த ு வருகிறத ு.

ஆர்க்டிக ் நிலம ் மற்றும ் கடல்படுகையில ் உள் ள உறைபன ி வேகமா க உருகிவருகிறத ு.

இவையெல்லாம ் நமக்க ு தெரிந் த விஞ்ஞானத ் தகவல்கள ் என்றாலும ் தற்போத ு அபாயமா ன மீத்தேன ் வாய ு வெளியேற்றம ் புதி ய அச்சுறுத்தல்கள ை ஏற்படுத்துகிறத ு என்ற ு கூறும ் சிமோவ ், 2007 ஆம ் ஆண்ட ு ஐ. ந ா. வின ் வானில ை அறிக்கையில ் மீத்தேன ் வாய ு வெளியேற்றம ் பற்றிக ் குறிப்பிடவில்ல ை என்ற ு கூறுகிறார ்.

" மீத்தேன ் வாய ு அங்க ு உறங்கிக ் கொண்டிருக்கிறத ு. இந்தப ் புல ி எப்போத ு வேண்டுமானாலும ் தட்ட ி எழுப்பப்படலாம ்" என்ற ு அமெரிக் க விஞ்ஞானியா ன ராபர்ட ் காரல ் என்பவரும ் எச்சரிக்க ை விடுத்துள்ளார ்.

இவரும ் பி ற அமெரிக் க சுற்றுச்சூழல ் விஞ்ஞானிகளும ் மீத்தேன ் வாயுக ் கசிவ ை கண்காணிக் க செயற்கைக ் கோள ் வசத ி தேவ ை என்ற ு அமெரிக் க அரசிடம ் வலியுறுத்த ி வருகின்றனர ்.

ஆர்க்டிக ் பகுத ி அதி க கரியமிலவாயுவ ை உறிஞ்சுகிறத ு ஆனால ் குறைவாகவ ே வெளியேற்ற ி வருகிறத ு. ஆனால ் மீத்தேன ் வாய ு வெளியேற்றத்தைப ் பொறுத்தவர ை உல க அளவில ் ஆர்க்டிக ் பகுத ி 9% பங்களிப்ப ு செய்துவருகிறத ு.

சைபீரி ய ஏரிகளிலிருந்த ு மட்டும ் 50 பில்லியன ் டன்கள ் மீத்தேன ் வாய ு வெளியேறலாம ் என்ற ு அலாஸ்க ா பல்கல ை சுற்றுச்சூழல ் விஞ்ஞானிகள ் எச்சரித்துள்ளனர ்.

இதனால ் மெக்சிகோவில ் நடைபெறும ் ஐ. ந ா. வானில ை மாற் ற மாநாட்டில ் இந் த எச்சரிக்கைகளும ், ஆய்வுத ் தரவுகளும ் புதி ய திருப்பத்த ை ஏற்படுத்தலாம ் என்ற ு எதிர்பார்க்கப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றத்தில் இருப்பது 'தீபத்தூண் அல்ல, சமணர் கால தூண்': கோவில் தரப்பு வாதம்!

மாலையில் மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. 1 சவரன் 1 லட்சத்தை தாண்டியதால் பரபரப்பு..!

லாட்ஜ் 4வது மாடியில் 7 நண்பர்களுடன் இளம்பெண் விருந்து.. போலீஸ் வந்ததால் இளம்பெண் செய்த விபரீத செயல்..!

60 ஆண்டுகளுக்கு முன் இமயமலையில் தொலைந்த சிஐஏ அணுகுண்டு.. இதனால் இந்தியாவுக்கு ஆபத்தா?

பஸ்ஸில் ஓடிய திலீப் படம்!. கோபமான பெண்!.. கேரளாவில் களேபரம்....

Show comments