Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரன் சுருங்குகிறது - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2010 (19:02 IST)
அமெரிக் க வானியல ் மண்ட ல ஆய்வ ு விஞ்ஞானிகள ் சந்திரன ் சுருங்க ி வருவதாகக ் கண்டுபிடித்துள்ளனர ். நாசாவிலிருந்த ு எடுக்கப்பட் ட ஆயிரக்கணக்கா ன துணைக்கோள ் படங்கள ை ஆராய்ந்த ு இதனைக ் கண்டுபிடித்துள்ளனர ்.

சந்திரனின ் மேற்புறத்தில ் சுருக்கங்கள ் இருப்பத ு தெரியவந்ததையடுத்த ு அவர்கள ் சந்திரன ் சுருங்கிக ் கொண்டிருக்கிறத ு என் ற முடிவுக்க ு வந்துள்ளனர ்.

சந்திரனின ் மேற்புரத்தில ் காணப்படும ் இந் த சுருக்கங்கள ் ப ல மைல்கள ் நீளம ் ஊடையதா க இருப்பத ு தெரி ய வந்துள்ளத ு.

சந்திரன ் அதன ் சுற்றளவில ் 200 ம ீ சுருங்கியுள்ளத ு என்ற ு விஞ்ஞானிகள ் கருதுகின்றனர ்.

ஆனால ் கோள்கள ் ஆய்வ ு விஞ்ஞானிகளுக்க ு இந் த ' சுருங்கல ்' விவகாரம ் ஒன்றும ் புதிதல் ல. சந்திரன ் உருவா ன போத ு பூம ி போலவ ே அதன ் மையத்தில ் உஷ் ண மையம ் இருந்தத ு. அதனால ் அத ு துவக்கத்தில ் விரிவடைந்தத ு. தற்போத ு குளிரடைதல ் செயல ் காரணமா க சந்திரன ் சுருங்குகிறத ு என்ற ு கூறுகின்றனர ் இந் த நிபு ண‌ர ்கள ்.

இதனால ் சந்திரன ் இன்னும ் குளிரடைகிறத ு என்ற ு தெரியவந்துள்ளத ு. இதனால ் அதன ் மேற்புறம ் அழுத்தம் பெற்ற ு சுருங்குகிறத ு. இதனால்தான ் இந் த சுருக்கங்கள ் தோன்றுகின்ற ன.

வாஷிங்டனின ் உள் ள ஸ்மித்சோனியன ் இன்ஸ்டிட்யூட்டின ் தாமஸ ் வாட்டர்ஸ ் என் ற விஞ்ஞானியின ் தலைமையில ் ஒர ு குழ ு சாட்டிலைட ் புகைப்படங்கள ை ஆய்வ ு செய்தத ு.

சந்திரனில ் எந்தவிதமா ன புவ ி நடவடிக்கைகளும ் நடைபெறுவதில்ல ை அத ு நிலவியல ் அடிப்படையில ் இறந் த ஒன்ற ு (Geologically Dead) என்றும ், அப்பட ி ஏதாவத ு நிலவியல ் நடவடிக்கைகள ் இருந்திருந்தால ் அத ு ப ல கோட ி ஆண்டுகளுக்க ு முன்ப ு நிகழ்ந்தத ே என்றும ் கருதப்பட்ட ு வந் த கருத்துக்கள ை தற்போதை ய கண்டுபிடிப்புகள ் முறியடித்துள்ளத ு.

ஆனால ் சந்திரன ் சுருங்க ி அத ு வேற ு எங்கும ் சென்ற ு விடவ ோ அல்லத ு காணாமல ் போகவ ோ வாய்ப்பில்ல ை என்ற ு கூறும ் இந் த விஞ்ஞானிகள ் இந் த சுருக் க விவகாரம ் பற்ற ி கவலைப்படுவதற்க ு ஒன்றுமில்ல ை என்ற ு கூறியுள்ளனர ்.

4.5 பில்லியன ் ஆண்டுகளுக்க ு முன்ப ு பூமியின ் மீத ு செவ்வாய ் கிரகம ் அளவிலா ன பொருள ் ஒன்ற ு மோதியதால ் பயங்கரமா ன இடிபாட்டுத ் துகள்கள ் உருவாயி ன, பிறக ு இந்தத ் துகள்கள ் ஒன்றோடொன்ற ு மோத ி நசுங்க ி சந்திரனா க உருவாகியத ு. இந்தத ் துகள்களில ் சி ல கதிரியக்கத்த ை வெளியிடத ் துவங்கி ன. சந்திரன ் உருவா ன கத ை இதுதான ் என்கின்றனர ் விஞ்ஞானிகள ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments