கியோட்டோ ஒப்பந்தத்தை முறியடிக்கும் மாற்று ஒப்பந்தம்?

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2010 (18:33 IST)
ஐரோப்ப ா மற்றும ் சி ல சிற ு பசிபிக ் தீவ ு நாடுகள ் வானில ை மாற்றம ் குறித் த மாற்ற ு ஒப்பந்தத்த ை தயாரித்துள்ளதாகவும ், இதனால ் வளர்ந் த நாடுகள ை சட்டரீதியாகப ் பிணைக்கும ் கியோட்ட ோ ஒப்பந்தம ் முடக்கப்படும ் அபாயம ் ஏற்பட்டுள்ளதாகவும ் கான்குன ் மாநாட்டுச ் செய்த ி வட்டாரங்கள ் கவல ை வெளியிட்டுள்ள ன.

இதனால ் வளர்ந் த நாடுகள ் கியோட்ட ோ ஒப்பந்தத்த ை குழிதோண்ட ி புதைத்த ு வளரும ் நாடுகள ை மட்டும ் வெப்பவாய ு வெளியேற்றக்குறைப்பில ் சட்டரீதியாகப ் பிணைக்கும ் ஏற்பாடுகள ் நடைபெற்ற ு வருவதா க இந்திய ா, சீன ா, பிரேசில ் உள்ளிட் ட நாடுகள ் ஆத்திரம ் அடைந்துள்ளதாகவும ் செய்திகள ் வெளியாகியுள்ள ன.

வளர்ந் த நாடுகள ை வெப்பவாய ு வெளியேற்றத்தைக ் கடுமையா க வலியுறுத்தும ் கியோட்ட ோ ஒப்பந்தம ் பின்னுக்குத ் தள்ளப்பட்டால ் கான்குன ் மாநாட்டில ் பெரி ய சச்சரவுகள ் ஏற்படும ் நிலையும ் தோன்றியுள்ளத ு.

ஜப்பான ் ஏற்கனவ ே கியோட்ட ோ ஒப்பந்தத்த ை ஏற்கமாட்டோம ் என்ற ு கூறியிருப்பதும ் அதற்க ு லத்தீன ் அமெரிக் க நாடுகள ் எதிர்ப்ப ு தெரிவித்த ு வருவதும ் கான்குன ் மாநாட்டில ் தினசர ி வாக்குவாதங்களா க இருந்த ு வருவதா க அங்கிருந்த ு வரும ் செய்திகள ் தெரிவிக்கின்ற ன.

இதனால ் மெக்சிக ோ அதிபர ் புதி ய ஒப்பந்தத்தைத ் தயாரித்துள்ளார ். அதாவத ு இந்தச ் சண்டைகள ை அத ு தீர்த்த ு வைக்கும ் என்ற ு நம்பப்பட்டாலும ் அத ு செல்வம ் கொழிக்கும ் நாடுகளுக்க ு ஆதரவாகவ ே அமையும ் என் ற சந்தேகங்களும ் வலுத்த ு வருகின்ற ன.

பிரிட்டனும ் மற்றும ் பி ற 3 நாடுகள ை ஒர ு சிற ு பிரதிய ை உருவாக்கக ் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளத ு. இத ு பிற்பாட ு முழுப்பிரதியில ் சேர்த்துக ் கொள்ளப்படும ் என்ற ு தெரிகிறத ு.

இந் த மாற்ற ு ஒப்பந்தம ் கோபன்ஹேகன ் மாநாட்ட ு முடிவில ் மேற்கொள்ளப்பட் ட கடப்பாடற் ற அல்லத ு மேற்கத்தி ய நாடுகள ை சட்டரீதியாகப ் பிணைக்கா த உடன்படிக்கைகள ை ஏற்றுக ் கொள்ளச்செய்யும ் நிலைக்குக ் கொண்ட ு செல்லும ் என்ற ு சுற்றுசூழல ் ஆர்வலர்கள ் சந்தேகம ் எழுப்பியுள்ளனர ்.

இத ு அமெரிக்க ா உள்ளிட் ட பி ற அதிவெப்பவாய ு வெளியேற் ற நாடுகளுக்குச ் சாதகமாகவ ே இருக்கும ் என்ற ு அஞ்சப்படுகிறத ு.

" சிற ு குழ ு அடங்கி ய பிரதிநிதிகள ் ஒப்பந் த வரைவ ை உருவாக்குவத ு பயனளிக்காத ு." என்ற ு பொலிவிய ா நாட்ட ு ஐந ா தூதர ் கூறியுள்ளார ்.

மேலும ் பொலிவிய ா, சவுத ி அரேபிய ா நாட்டுப ் பிரதிநிதிகள ் மூடி ய அறைக்குள ் நடக்கும ் விவகாரங்கள ் குறித்த ு மெக்சிக ோ அதிபரிடம ் புகார ் தெரிவித்துள்ளனர ். என் ன முடிவ ு எட்டப்பட்டாலும ் அத ு அனைத்த ு நாடுகளுக்கும ் வெளிப்படையா க தெரியப்படுத்துவத ு அவசியம ் என்ற ு இவர்கள ் மெக்சிக ோ அதிபரிடம ் வலியுறுத்தியுள்ளதாகத ் தெரிகிறத ு.

வெளிப்படையா க நடக்கும ் விவாதங்களில ் ஒர ு பேச்சும ், மூடி ய அறைகளில ் நடைபெறும ் விவாதங்களில ் வேற ு விதமா ன பேச்சுக்களும ் இருந்துவருவதால ் கான்குன ் மாநாட்டில ் வானில ை மாற்றத்தால ் கடும ் விளைவுகளைச ் சந்திக்கும ் ஏழ ை நாடுகளுக்க ு நீத ி கிடைக்காத ு என் ற குரல்கள ் அங்க ு எழுந்துள்ள ன.

பிரேசில ், தென ் ஆப்பிரிக்க ா, இந்திய ா, சீன ா ஆகி ய நாடுகள ் அடங்கி ய குழ ு ' பேசிக ்' என்ற ு அழைக்கப்படுகிறத ு. இந் த நாடுகள ் தங்களிடைய ே வெவ்வேற ு நலன்களைக ் கொண்டிருந்தாலும ் சரியா ன விதத்தில ் ஒற்றும ை காத்த ு அமெரிக்காவுக்கும ் ஐரோப்பாவிற்கும ் இடைய ே வானில ை மாற் ற விவகாரத்தில ் கருத்த ு வேற்றுமைகள ை உருவாக்க ி வருகின்ற ன இந்தக ் கூட்டணிய ை முறியடிப்பதன ் மூலம ே கோபன்ஹேகன ் வெற்ற ு ஒப்பந்தத்த ை நடைமுறைப்படுத் த உதவும ் என்ற ு அமெரிக்க ா கருதுவதா க விக்கிலீக்ஸ ் செய்த ி வெளியாகியிருப்பதும ் மேற்கூறி ய சூழலுடன ் பொருத்திப ் பார்க்கப்படவேண்டியத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

30 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய பெண்: க்ரீன் கார்டு இண்டர்வியூ போது கைது..!

Show comments