Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கான்குன் ஒப்பந்தத்தை புறக்கணித்ததற்குக் காரணம் என்ன? - பொலீவியா விளக்கம்

Webdunia
புதன், 22 டிசம்பர் 2010 (16:11 IST)
இம்மாதம ் மெக்சிகோவில ் உள் ள கான்குன ் நகரில ் நடைபெற் ற ஐ. ந ா. வானில ை மாநாட்டில ் தீட்டப்பட் ட ஒப்பந் த வரைவைப ் புறக்கணித் த ஒரேநாட ு பொலிவிய ா. இதனால ் அந் த நாட்டின ் மீத ு அதிருப்த ி அதிகமானத ு. இதனையடுத்த ு ஐ. ந ா- விற்கா ன பொலிவிய ா நாட்ட ு தூதர ் பாப்ல ோ சலான ் புறக்கணிப்பிற்கா ன காரணங்கள ை வெளியிட்டுள்ளார ்.

இத ு குறித்த ு அவர ் எழுதியுள் ள பத்த ி ஒன்றில ், " கான்குன ் ஒப்பந் த வரைவின ் மீதா ன விவாதங்கள ே நடைபெறவில்ல ை, மாறா க ஒப்புக ் கொள்ளும்படியா ன வலியுறுத்தல்தான ் இருந்தத ு. வரைவின ் மீதா ன விவாதங்களும ் இல்ல ை, கருத்தொற்றுமையும ் இல்ல ை ஆனால ் அத ு நிறைவேற்றப்பட்டதா க அறிவிக்கப்பட்டத ு.

பலரும ் இந் த ஒப்பந் த வரைவ ை " சரியா ன பாதைய ை நோக்கி ய முதல ் அடியெடுப்ப ு" என்ற ு வர்ணித்தனர ். ஆனால ் இத ு ஒர ு மிகப்பெரி ய பின்னடைவைத்தான ் சாதித்தத ு. வெப்பவாய ு வெளியேற்றக்குறைப்பில ் பிணைப்ப ு ரீதியா ன உறுதியா ன அளவுகளுக்க ு பதிலா க தனித ் தன ி நாடுகளின ் குறைப்பிற்கா ன உறுத ி மொழ ி ஏற்கப்பட்டத ு. ஆனால ் அந்தக ் குறைப்ப ு விகிதங்கள ் நிச்சயம ் போதுமானதா க இல்ல ை.

வெப் ப அளவ ை 2 டிகிர ி செல்சியஸ ் குறைப்பதற்கா ன நடவடிக்கைகளைப ் பேசுவதற்க ு பதிலா க 4 டிகிர ி செல்சியஸ ் அதிகமாவதற்கா ன ஒப்பந் த வரைவாகவ ே அத ு முடிந்த ு போனத ு. உலகில ் அதி க அளவில ் புவிவெப் ப வாயுக்கள ை வெளியேற்றும ் நாடுகளுக்குச ் சாதகமா க ஏகப்பட் ட விஷயங்கள ் அந் த ஒப்பந் த வரைவில ் காணப்பட்ட ன. மீண்டும ் கரியமிலவாயுச ் சந்த ை, அல்லத ு அத ு போன் ற வணி க உத்திகள ே ஆதிக்கம ் செலுத்தி ன.

வானில ை மாற்றங்களின ் விளைவுகள ் பற்றி ய விஞ்ஞா ன உண்மைகள ை அறிந் த பலரும ் இந் த கான்குன ் உடன்படிக்க ை பொறுப்பற்றத ு என்பத ை ஒப்புக ் கொள்வர ்.

நாங்கள ் மட்டும ே ஒப்பந்தத்திற்க ு எதிர்ப்ப ு தெரிவித்ததால ் எங்கள ் மீத ு பழமைவாதிகள ், பிடிவாதக்கார்கள ் என் ற கெட்டபெயர ் சூட்டப்பட்டத ு. ஆனால ் எதிர்ப்பில ் நாங்கள ் மட்டுமில்ல ை. மற் ற நாடுகளும ், சமூ க இயக்கங்களும ், சுற்றுச்சூழல ் ஆர்வலர்களும ் எங்கள ் எதிர்ப்பில ் உள் ள நியாயத்த ை உணர்ந்துள்ளனர ்.

பலகோட ி மக்கள ் வாழ்வ ை பணயம ் வைக்கும ் ஒர ு ஒப்பந்தத்தில ் கையெழுத்திடாதத ே மிகப்பெரி ய பொறுப்பா ன செயல ் என்ற ு நாங்கள ் கருதுகிறோம ்.

எங்கள ் நாட ு மிகச்சிறி ய நாட ு, ஆனால ் மற் ற நாடுகளின ் வெப்பவாய ு வெளியேற்றத்தினால ் எங்கள ் நாட ு கடுமையா க பாதிக்கப்பட்ட ு வருகிறத ு.

எங்கள ் தலைநகர ் ல ா பாஸ ் இன்னும ் 30 ஆண்டுகளில ் வறண் ட பூமியா க மாறிவிடும ் என்ற ு ஆய்வுகள ் தெரிவித்துள்ள ன.

பூமியையும ், உயிர்களையும ் காப்பாற்றும ் எங்களத ு உன்ன த லட்சியத்த ை மூடிமறைக்கும ் எந் த ஒர ு சுயநலவா த ஒப்பந்தத்தையும ் ஏற்கமுடியாத ு.

நாங்கள ் கோபன்ஹேகன ் ஒப்பந்தத்த ை புறக்கணித்ததால ் எங்களுக்க ு அமெரிக்க ா தருவதாயிருந் த வானில ை மாற் ற நிதிய ை தராமலேய ே இருந்த ு வருகிறத ு.

நாம ் இதுவர ை சந்திக்கா த நெருக்கடிய ை சந்தித்த ு வருகிறோம ். பொய்யா ன வெற்றிகள ் பூமியைக ் காப்பாற்ற ி விடாத ு. பொய்யா ன ஒப்பந்தங்கள ் நம ் குழந்தைகளின ் எதிர்காலத்திற்க ு உத்தரவாதம ் அளிக்காத ு.

எனவ ே நாம ் சந்தித்த ு வரும ் நெருக்கடிகள ை கவனத்தில ் கொள்ளும ் ஒப்பந்தத்த ை ஏற்படுத் த ஒன்ற ு திரண்ட ு போராடுவோம ்."

இவ்வாற ு பாப்ல ோ சலான ் தனத ு கட்டுரையில ் எழுதியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

Show comments