Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!

Webdunia
வெள்ளி, 7 மார்ச் 2008 (16:39 IST)
பருவநில ை மாற்றத்தால ் ப ல நாடுகளில ் உணவ ு பற்றாக்குற ை ஏற்படும ் அபாயம ் இருப்பதா க ஐக்கி ய நாடுகள ் சப ை எச்சரித்துள்ளத ு.

பெட்ரோல ், டீசல ், நிலக்கர ி உட்ப ட பல்வேற ு பொருட்கள ை எரிப்பத ு, ரசாயன‌ வாயுக்கள ் வெளியேற்றம ் ஆகியவைகளால ் பூமியின ் மேற்பகுத ி அதி க வெப்பமடைகின்றத ு. இதனால ் ஓசோன ் படலம ் பாதிக்கப்படுகிறத ு. பூமிக்க ு பாதுகாப்பா க இருக்கும ் ஓசோன ் படலம ் பாதிக்கப்படுவதால ், பருவநில ை மாறுகின்றத ு.

அண்டார்டிக ா, இமயமல ை உட்ப ட பல்வேற ு பகுதிகளில ் உள் ள பனிப்பாறைகள ் உருகுவதால ் பூம ி வெப்பமடைவதுடன ், கடல ் நீரின ் தட் ப வெட் ப நில ை மாறுகிறத ு. இதன ் விளைவா க பருவமழ ை காலம ் கடந்த ு பெய்தல ், அதி க அளவ ு பெய்தல ் அல்லத ு மழ ை பொய்த்துப ் போவத ு, இயல்புக்க ு அதிகமா க பனி ் பெய்தல ் போன் ற எதிர ் விளைவுகள ் ஏற்படுகின்ற ன.

எப ்.ஏ.ஓ என்ற ு அழைக்கப்படும ் ஐக்கி ய நாடுகள ் சபையின ் உணவ ு மற்றும ் விவசா ய அமைப்ப ு பருவநில ை மாற்றத்தால ் ஏற்படும ் அபாயங்கள ் பற்றி ய எச்சரிக்க ை வெளியிட்டுள்ளத ு.

அதில ் பருவநில ை மாற்றத்தால ் மத்தி ய கிழக்க ு நாடுகள ் வெப்பம ் அதிகரித்த ு வறட்ச ி, மழ ை வெள்ளம ் ஏற்படும ் அபாயம ் உள்ளத ு. இதனால ் மண்ணின ் வளம ் பாதிக்கப்படுவதால ் விவசா ய உற்பத்த ி ( உணவ ு பொருட்கள ்) பாதிக்கப்படும ்.

ஏழ ை நாடுகளில ் உணவ ு பற்றாக்குற ை ஏற்படுவதால ், அந் த நாடுகளில ் உணவுப ் பஞ்சம ் ஏற்படுவதுடன ், மக்களுக்க ு ஊட் ட சத்த ு பற்றாக்குற ை ஏற்படும ்.

வ ட ஆப்பிரிக்காவில ் வெப்பம ் 37.4 பாரன்ஹூட ் அளவுக்க ு அதிகரிக்கும ். இதனால ் மத்தி ய கிழக்க ு, வ ட ஆப்பிரிக்காவில ் தண்ணீர ் பற்றாக்குற ை ஏற்படும ். இதன ் விளைவா க 15.5 முதல ் 60 கோட ி மக்கள ் குடிநீர ் பற்றாக்குறையால ் பாதிக்கப்படுவார்கள ் என்ற ு தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

இந் த அமைப்பின ் பருவநில ை மாற் ற ஆய்வுக ் குழுவின ் தலைவர ் யூலூப ் கில்மைன ் கூறுகையில ், இந் த பிராந்தியத்தில ் வறட்ச ி அதி க நாள ் நீடிக்கும ். பருவநிலையி்ல ் ஏற்படும ் மாற்றத்தால ் குளிர ் காலம ் குறையும ். இந் த பிராந்தியத்தில ் அடிக்கட ி அனல ் காற்ற ு வீசும ்.

இந் த அபாயத்தில ் இருந்த ு பாதுகாத்துக ் கொள்ளவும ், விவசா ய பாதுகாப்புக்கும ் நீர ் மற்றும ் இத ர வளங்கள ை, அதி க நாள ் பயன்படும ் படி திறமையா க பயன்படுத் த வேண்டும ். காடுகள ் அழியாமல ் பாதுகாப்பத ு, புதி ய மரங்கள ை வளர்க் க வேண்டும ் என்ற ு கூறினார ்.

மத்தி ய கிழக்க ு நாடுகளிலும ், வ ட ஆப்பிரிக்காவிலும ் ஏற்கனவ ே விவசா ய நிலங்கள ் குறைந்த ு வருகின்ற ன. மண ் வளம ் குறைந்த ு வருகிறத ு. மக்கள ் தொக ை உயர்வ ு, உணவ ு பொருட்களின ் வில ை ஏற்றம ் பெரும ் பிரச்சனையா க உள்ளத ு. இந் த நிலையில ் பருவநில ை மாற்றத்தால ் விவசாயத்திற்க ு பாதிப்ப ு அதிகரிக்கும ் அபாயம ் உள்ளத ு.

மழ ை உரி ய காலத்தில ் பெய்யாமல ், மற் ற பருவங்களில ் பெய்வதால ் நெல ் போன் ற உணவ ு தானியங்களின ் உற்பத்த ி பாதிக்கப்படும ் என்ற ு ஆய்வில ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் முதல் ஏசி புறநகர் மின்சார ரயில்.. சோதனை ஓட்டம் நடத்த திட்டம்..!

மக்களை குடிக்கு அடிமையாகியதுதான் திராவிட மாடல்.. பொங்கல் மது விற்பனை குறித்து அன்புமணி..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக நாம் தமிழர் வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு..!

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கட்டுப்பாடு.. காவல்துறை அறிவிப்பு..!

விஜய் இந்தியா கூட்டணிக்கு வரவேண்டும்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு..!

Show comments