Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழிந்துவரும் கடல் ஆமைகள், 280 உடல்கள் கறை ஒதுங்கின

Webdunia
புதன், 23 ஜனவரி 2013 (18:28 IST)
FILE
கோஸ்ட ரிக்காவில் கடல் ஆமைகளின் இறப்பு வீதம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை 280 கடல் ஆமைகளின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவலை சுற்ற ு சூழல் ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர்.

மத்தி ய அமெரிக் க நாடா ன கோஸ் ட ரிக்க ா, இருப்பக்கமும ் பசபிக ் மற்றும ் கரீபியன ் கடலால ் சூழப்பட் ட நாடாகும ். கோஸ் ட ரிக்க ா கடல ் பகுதியில ் அரி ய வகையா ன கடல ் ஆமைகள ், சால்பிஷ ் மற்றும ் மார்லின ் போன் ற கடல ் வாழ ் உயிரினங்கள ் அதி க அளவில ் வாழ்ந்த ு வந்த ன.

இந் த நிலையில ் கோஸ் ட ரிக்காவின ் டூள்ஸ ் வளைகுட ா கரை ஓரங்களில ் அரி ய வக ை கடல ் ஆமைகளின ் உடல்கள ் அவ்வப்போத ு ஒதுங்கிவருகின்ற ன. இதுவர ை 280 அரியவக ை கடல ் ஆமைகள ் இதுபோ ல கரை ஒதுங்கியுள்ளதா க அந்நாட்ட ு சுற்றுசூழல ் அமைச்சகம ் செய்த ி வெளியிட்டுள்ளத ு.

இதனால ் கடல ் சார ் உயிரி ன ஆர்வலர்கள ் பெரிதும ் கவலைக்க ு உள்ளாகியுள்ளனர ். இதன ை தொடர்ந்த ு கடல ் ஆமைகளின ் இறப்பிற்க ு, மனிதர்களின ் நடவடிக்கைகள ் காரணம ா? என் ற நோக்கத்தில ் ஆரா ய உத்தரவிடப்பட்டுள்ளத ு.

டூள்ஸ ் வளைகுடாவில ் அதிகரித்துவரும ் ம ீன்பிட ி தொழிலால ் இந் த பாதிப்ப ு ஏற்பட்டிருக் கல ாம ் என்ற ு கூறப்பட்டாலும ், பி ற பகுதிகளிலும ் கடல ் ஆமைகள ் ஒதுங்குவதால ் ஓச ா தீபகற் ப பகுதிகளிலும ் கடற்சாற ் உயிரினங்கள ை கண்கானிக் க உத்தரவிடப்பட்டுள்ளத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments