Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெப்துனியாவில் தமிழ், தெலுங்கு மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2016 (16:38 IST)
திறமைமிக்க தமிழ், தெலுங்கு மொழிபெயர்பாளர்களுக்கு வெப்துனியா நிறுவனத்தில் அரிய வாய்ப்பு காத்துள்ளது.
 

 
பணிக்கான தகுதிகள்: கணிப்பொறி அறிவுடன் கூடிய பட்டப்படிப்பு, இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களை இயல்பாக பயன்படுத்தக் கூடிய ஆற்றல். நல்ல ஆங்கில அறிவு.
 
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மற்றும் ஆங்கிலத்திலிருந்து தெலுங்கிற்கு மொழிபெயர்ப்பு செய்யக்கூடிய ஆற்றல் இருக்க வேண்டும்.
 
வயது : 40 வயதிற்குள்
 
வேலை அனுபவம் : குறைந்தது 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல்.
 
ஊதியம்: தற்போதைய நிறுவன மதிப்புக்கு ஏற்ற வகையில் இருக்கும்.
 
இடம் : சென்னை
_________________________________________________________________________________
 
Wanted   : Technical Translators [From English to Tamil & English to Telugu]
 
Experience  : minimum 2 yrs or more
 
Qualification : Any degree
 
Age : below 40
 
Sex : No bar
 
Remuneration : as per company standard
 
Job location : Chennai
 
தொடர்புக்கு: HR, எண்: 044- 2836 4772 / 3 / 4
 
Fax : +91-44-2836 4775. Email ID: hrsouth@webdunia.net
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறைக் கைதிகளில் ஐந்து பேருக்கு எச்ஐவி பாதிப்பு .. அதிர்ச்சி தகவல்..!

தவெக தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: அரசுக்கு விஜய் வலியுறுத்தல்..!

குவைத் செல்லும் விமானங்கள் அனைத்தும் திருப்பிவிடப்பட்டன.. என்ன காரணம்?

தவம் இருக்கிறார்கள் என அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல.. எடப்பாடி பழனிச்சாமி

2 ஆண்டுகள் பண பரிவர்த்தனை இல்லையெனில் வங்கி கணக்கு மூடப்படும்: ஆர்பிஐ

அடுத்த கட்டுரையில்