Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலி பணியிடங்கள்

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2015 (19:27 IST)
புதுடில்லியில் செயல்பட்டு வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியிடங்கள். அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள இயக்குநர்(நிதி), உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
காலி பணியிடம் : உதவி இயக்குநர் - 08
 
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 21 - 32க்குள் இருக்க வேண்டும்
.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
 
தகுதி: இளங்கலை பட்டம் மற்றும் விளையாட்டு மேலாண்மையில் எம்பிஏ முடித்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
 
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி  நாள் : 12.10.2015

காலி பணியிடம்: இயக்குநர் (நிதி)
 
வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
 
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600
 
தகுதி: 'V' Group Account Officer ஆடிட் மற்றும் அக்கவுண்ட்சில் ரூ.6,600 தர ஊதியத்துடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் : 05.10.2015
 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை Secretary Sports Authority of India என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து விண்ணப்பத்துடன் செலுத்த வேண்டும்.
 
விண்ணப்பிக்கும் முறை:  www.sportsauthorityofindia.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
 
மேலும் விவரங்களுக்கு www.sportsauthorityofindia.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments