Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசாகப்பட்டினம் கடலியல் தேசியக் கல்வி நிறுவனத்தில் பணி

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2015 (18:09 IST)
விசாகப்பட்டினம் கடலியல் தேசியக் கல்வி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புராஜக்ட் உதவியாளர் பணியிடங்களுகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு அறிவித்துள்ளனர்.
 
பணியின் பெயர்: Project Assistant - 01
 
கல்வி தகுதி: மின்னணுவியல் பாடத்தில் டிப்ளமோவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 
சம்பளம்: மாதம் ரூ.10,000
 
வயது வரம்பு: 21.10.2015 அன்று 25 வயது நிரம்பி இருக்க வேண்டும்.
 
பணியிடம்: விசாகப்பட்டினம்
 
பணி: Project Assistant-II - 01
 
தகுதி: எம்.எஸ்சி (Marine Chemistry/Chemical Oceanography/ Organic Chemistry)  முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 
சம்பளம்: மாதம் ரூ.16,000.
 
வயது வரம்பு: 28க்குள் இருக்கவேண்டும்.
 
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
 
நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்கான கடைசி நாள்: 21.10.2015.
 
நேர்முகத் தேர்வு நடைபெறும் முகவரி: NIO regional Centre, 176, Lawsons Bay colony, Visakhapatnam: 530 017.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? விளக்கமளிக்க டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு..!

வக்பு வாரிய திருத்த சட்டம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு தவெக விஜய் வரவேற்பு..!

வாபஸ் வாங்கிய ஈபிஎஸ்.. டிடிவியிடம் ஏற்பட்ட மனமாற்றம்! அதிமுக இணைந்த கைகள்? - ஓபிஎஸ் வருவாரா?

ஸ்டாலின் இன்னும் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கலாம்: பொன்முடி விவகாரம் குறித்து கார்த்தி சிதமரம்..!

அக்னி நட்சத்திர காலத்தில் தமிழகத்தில் மழை பெய்யும்: டெல்டா வெதர்மேன் தகவல்..!

Show comments