Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நைனிடால் வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு

Webdunia
சனி, 17 அக்டோபர் 2015 (19:02 IST)
நைனிடால் வங்கியில் 30 கிளார்க் பணியிடங்களுக்கு நிரப்பப்பட உள்ளனர். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

பணியின் பெயர்: கிளார்க்
 
காலியிடங்கள்: 30 
 
கல்வி தகுதி:  இளங்கலை பட்டம், முதுலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
 

வயதுவரம்பு: 30.09.2015  தேதியின்படி 18லிருந்து 37க்குள் இருக்க வேண்டும்.
 
சம்பளம்: மாதம் ரூ.11,765 - 31540
 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.800. இதனை NTB Recruitment A/C Clerks-2015, கணக்கு எண். 0011000000000658, IFSC Code:  NTBL0NAI001 செலுத்த வேண்டும்.
 
விண்ணப்பிக்கும் முறை: http://www.nainitalbankcareer.com  என்ற வலைதள பக்கத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 10.11.2015
 
இதுகுறித்து, முழுமையான விவரங்கள் அறிய http://www.nainitalbank.co.in/pdf/ADVERISEMENT-Recruitment-Clerks.pdf என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உலக வங்கி $108 மில்லியன் நிதியுதவி.. இந்த நேரத்தில் இது தேவையா?

இந்தியாவில் இருந்து சொந்த நாட்டினர்களை ஏற்க மறுக்கும் பாகிஸ்தான்: எல்லையில் பதட்டம்..!

ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமல்ல.. மதவாரி கணக்கெடுப்பும் உண்டாம்.. மோடியின் ராஜதந்திரம்..!

12 வயது இந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 73 வயது முஸ்லீம் நபர்.. அதிர்ச்சி சம்பவம்..!

தவெக மோர்ப்பந்தல் அகற்றம்.. திமுக மோர்ப்பந்தலில் கை வைக்காத மாநகராட்சி ஊழியர்கள்..!

Show comments