Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐஐடியில் பிஇ பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு

Webdunia
சனி, 24 அக்டோபர் 2015 (20:44 IST)
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி மையத்தில்
(ஐஐடி)நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு பி.இ பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
பணியின் பெயர் : Electrical Engg
 
சம்பளம்: மாதம் ரூ.50,000
 
பணி: Project Technician
 
சம்பளம்: மாதம் ரூ.15,000
 
கல்வி தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்.எஸ்சி., எம்.டெக்., எம்.இ முடித்தவர்கள் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
 
DR. BALAJI SRINIVASAN
 
PROJECT CO-ORDINATOR
 
DEPT OF ELECTRICAL ENGG
 
INDIAN INSTITUTE OF TECHNOLOGY MADRAS
 
CHENNAI – 600 036
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 30.10.2015
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உலக வங்கி $108 மில்லியன் நிதியுதவி.. இந்த நேரத்தில் இது தேவையா?

இந்தியாவில் இருந்து சொந்த நாட்டினர்களை ஏற்க மறுக்கும் பாகிஸ்தான்: எல்லையில் பதட்டம்..!

ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமல்ல.. மதவாரி கணக்கெடுப்பும் உண்டாம்.. மோடியின் ராஜதந்திரம்..!

12 வயது இந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 73 வயது முஸ்லீம் நபர்.. அதிர்ச்சி சம்பவம்..!

தவெக மோர்ப்பந்தல் அகற்றம்.. திமுக மோர்ப்பந்தலில் கை வைக்காத மாநகராட்சி ஊழியர்கள்..!

Show comments