Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய விதை கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 70 பணியிடங்களுக்கான அறிவிப்பு

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2015 (15:45 IST)
மத்தியன் அரசின் National Seeds Corporation (தேசிய விதை கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்) நிறுவனத்தில் காலியாக உள்ள 70 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பக் கட்டணம்:  பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ், எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பதாரர்கள் National Seeds Corporation Limited என்ற பெயரில் புது டெல்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை Sr.General Manager (HR), National Seeds Corporation Limited, Beeji Bhawan, Pusa Complex, New Delhi - 110012. India  என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேரவேண்டிய கடைசி தேதி: 07.09.2015

மேலும் வயதுவரம்பு,கல்வி தகுதி மற்றும் தேர்வு திட்டங்கள் உள்பட முழுமையான விவரங்களை http://www.indiaseeds.com/career/HQ2015/advhq.pdf என்ற இணையதளத்தில் அறியலாம்.
 

புதிய அணை - கேரள அரசின் சூழ்ச்சிக்கு அடிபணியக் கூடாது..! சீமான் வேண்டுகோள்..!!

எப்படி இருக்கிறார் வைகோ.? வதந்திகளை நம்பாதீர்கள் - மகன் வேண்டுகோள்..!

ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்.. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை..!

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

பள்ளி மாணவர்களின் பழைய பஸ் பாஸ் செல்லும? போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு..!

Show comments