Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.பி.ஏ. படித்தவருக்கு வெப்துனியாவில் வேலை வாய்ப்பு

Webdunia
வெள்ளி, 14 நவம்பர் 2014 (11:37 IST)
15ஆவது ஆண்டில் வெற்றி நடை போடும் வெப்துனியாவில் எம்.பி.ஏ. படித்தவருக்கு வேலை வாய்ப்பு உள்ளது.
 
பதவியின் பெயர்: பயிலுநர் - ஒருங்கிணைப்பாளர்
 
எதிர்பார்க்கப்படும் தகுதிகள்: இந்த ஆண்டு எம்.பி.ஏ. தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் (எந்தப் பிரிவாக இருந்தாலும் சரி). ஆங்கிலத்தில் நல்ல தொடர்புத் திறனும் கணிப்பொறி அறிவும் இருக்க வேண்டும்.
 
பணியிடம்: சென்னை
 
விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுயவிவரக் குறிப்பை hrsouth@webdunia.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். தொலைபேசி - 044-2836-4770/71/72/73/74 
 
======================================

Immediate opening for MBA fresher in Webdunia, a CMMI Level 3 company

Designation:  Trainee – Coordinator 

Job Specification: MBA  Fresher (any specialization) with computer Knowledge; Good in English communication

Location: Chennai 

Interested candidates can send their profile to the following Email ID : hrsouth@webdunia.net

Contact: 044-2836-4770/71/72/73/74 

======================================

கூகுள் மேப் பொய் சொல்லாது.! ஆற்றில் பாய்ந்த கார்.!

போதை ஊசி செலுத்திய 17 வயது சிறுவன்.! மயங்கி விழுந்து பலி.! சென்னையில் பரபரப்பு..!!

சிசுவின் பாலினத்தை கூறி கருக்கலைப்பு செய்த மருத்துவமனைக்கு சீல்

புனே கார் விபத்து.. சிறுவனின் தாத்தா அதிரடி கைது.. என்ன காரணம்?

கடவுளின் குழந்தை இப்படி செய்யுமா? மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி..!

Show comments