Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 18 காலியிடங்கள்

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2015 (13:59 IST)
மத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ( Central Employment Exchange (CEE) ) காலியாக உள்ள 18 பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த பணியிடங்களுக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Junior Hindi Translator - 01

2. Pharmacist (Allopathic) - 02

3. Radiographer - 02

4. Processing-Cum-Quality Assurance Supervisor - 01

5. Sub-Regional Employment Officer - 01

6. Storekeeper - 01

7. Technician - 07

8. Intake Assistant - 01

9. Wireless Supervisor - 01

10. Vocational Instructor (Screen Printing) - 01

தகுதி:  10, +2, ஐடிஐ, டிப்ளமோ, இளங்கலை பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.davp.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிபதற்கான கடைசி தேதி 28.09.2015.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_23105_10_1516b.pdf என்ற இணையதள முகவரியை தொடர்புகொள்ளலாம்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments