Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Bank of India கிளார்க் பணி: விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு

Webdunia
திங்கள், 29 ஜூன் 2009 (12:33 IST)
நாட்டின் பிரபல வங்கிகளில் ஒன்றான Bank of Indi a, நாடு முழுவதும் உள்ள தனது கிளைகளில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு வங்கியின் இணையதளம் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க 27/06/2009 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் பலர் ஒரே நேரத்தில் ஆன்-லைனில் விண்ணப்பிக்க முயன்றதால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து இப்பணிக்கு விண்ணப்பிக்கும் காலக் கெடுவை 02/07/2009 வரை நீட்டிக்க Bank of Indi a வங்கி முடிவு செய்துள்ளதாக இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மேலும் விவரம் அறிய வங்கியின் இணையதளத்த ை (career.bankofindia.com/career.html) காணலாம்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments