Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலோரக் காவல்படையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு

Webdunia
இந்தியக் கடற்படையின் கடலோரக் காவல் பிரிவில் அசிஸ்டன்ட் கமாண்டன்ட் ( Assistant Commandan t) பணிக்காக இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தகுதிகள்: இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.1980ல் இருந்து 30.06.1989க்குள் பிறந்திருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசு விதிகளின் படி அதிகபட்ச வயது உச்சவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

நேவல் ஆர்க்கிடெக்சர்/மரைன் மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்/ டெலிகம்யூனிகேஷன்& எலக்ட்ரானிக்ஸ்/ டிசைன்/ புரொடக்சன்/ ஏரோநாட்டிக்கல்/ கண்ட்ரோல் எலக்ட்ரிக்கல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் பி.இ. அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கொல்கட்டா IME T நிறுவனத்தில் மரைன் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி என்ற விவரத்த ை indiancoastguard.nic.in/indiancoastguard/jobs/jobs.htm l என்ற கடலோரக் காவல்படையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கடைசி தேதி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை The Director (MPR&T), Post Box No. 127, Noida (U.P) - 201301 என்ற முகவரிக்கு ஜூன் 20ஆம் தேதிக்குள் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments