Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளநிலை பொறியாளர்கள் தேர்வு : விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவ‌ரி 30

Webdunia
வெள்ளி, 16 ஜனவரி 2009 (14:46 IST)
மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை பொறியாளர்களை (சிவில ், எலக்ட்ரிக்கல்) தேர்வு செய்வதற்கான நாடு தழுவிய போட்டித் தேர்வு வரும் 05.04.2009 (ஞாயிறு) அன்று ந ட‌ க் க உள்ளத ு.

இ‌த்தே‌‌ர்‌வி‌‌ற்க ு ‌ வி‌‌ண்ண‌ப்‌பி‌க் க இ‌ம்மாத‌ம ் 30 ஆ‌ம ் தே‌த ி கடை‌ச ி நா‌ள ் எ‌ன்று மத்திய பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

விவரம் வருமாற ு :

ச ி. ப ி. டபுள்ய ூ. ட ி. மற்றும் எம ்.ஈ. எஸ ். துறைகளில் பணிபுரிய குரூப் சி இளநிலை பொறியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

சம்பள விகிதம் 5,000 முத‌ல ் 8,000 வர ை ( திருத்தியமைப்பதற்கு முன்)

வயது விவரம் : போட்டியாளர் 30.01.2009 அன்று 18 முதல் 27 வயதுக்கு உட்ப‌ட்டவராக இருக்க வேண்டும். அதாவது 31.01.1982-க்கு முன்பாகவோ அல்லது 30.01.1991-க்கு பின்பாகவே ா பிறந்திருக் க‌ க் கூடாது.

முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர் மற்றும் ஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விதிமுறைகளின்படி வயது வரம்புச் சலுகை உண்டு.

போட்டியாளர் 30.01.2009 அன்று பின்வரும் கல்வித் தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும்:

1. மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் இருந்து சிவில் எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி

2. சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் பிரிவில் பட்ட படிப்பு

3. ஏ. எம ்.ஐ.இ. ( பிரிவு ஏ மற்றும் பி)-ல் சிவில், எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங்

4. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பிரிவில் டிப்ளமோ

5. ப ி.இ. எலக்ட்ரிக்கல் (எலக்ட்ரானிக்ஸ்/பவர்)

6. சிவில் மற்றும் ஸ்ட்ரக்சுரல் என்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ

7. பிஇ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பவர் என்ஜினியரிங்

8. சிவில் மற்றும் ரூரல் என்ஜினியரிங் பிரிவில் பட்டம்/டிப்ளமோ

9. பிஎஸ்சி சிவில் என்ஜினியரிங்

தேர்வுக் கட்டணம் : ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் ஷெட்யூல்டு பழங்குடியினர், உடல் ஊனமுற்றோர் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு தேர்வு கட்டணம் இல்லை. பிற பிரிவினருக்கு ரூ.100-க்கான மத்திய தேர்வு அஞ்சல் தலை (ச ி. ஆர ். எப ். எஸ ்.).

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.01.2009 மாலை 5 மணி.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி, மண்டல இயக்குனர், தென் மண்டலம், மத்திய பணியாளர் தேர்வாணையம், இரண்டாவது தளம், ஈ. வ ி. க ே. எஸ ். சம்பத் மாளிகை, கல்லூரிச் சாலை, சென்னை-600 006.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments