Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணுசக்தி கழகத்தில் பொறியாளர் பணிக்கான நேர்முகம்

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2014 (17:26 IST)
இந்திய அணுசக்தி கழகத்தில் ( NPCIL) காலியாக உள்ள Engineers (Civil) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் நாளை (பிப்.08) ராஜஸ்தானில் நடைபெறுகிறது. நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
FILE

பணி: Engineers (Civil)

காலியிடங்கள்: 15

வயதுவரம்பு: 08.02.2014 தேதியின்படி 35-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சிவில் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ., பி.டெக், பி.எஸ்சி சிவில் இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: மாதம் ரூ.42,000

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களையும், சான்றொப்பம் பெறப்பட்ட நகல் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டு கீழ்வரும் விலாசத்திற்கு நேரில் வரவேண்டும்.

AECS No. 4, Anu Kiran Colony, Rawatbhata, Via : Kota (Raj.)-323307

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: நாளை 08.02.2014

நேரம்: காலை 9 - 12 மணி வரை.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.npcil.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

இம்ரான்கானின் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் தடை.. மோடி அரசின் இன்னொரு அதிரடி..!

அவசர அவசரமாக பிரதமரை சந்தித்த விமானப்படை, கப்பல் படை தலைவர்கள்.. இன்று போர் ஆரம்பமா?

ஜம்மு அணையில் இருந்து பாகிஸ்தான் செல்லும் தண்ணீர் நிறுத்தம்.. மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்..!

நீட் தேர்வுக்காக இப்படி அடம்பிடிப்பது நியாயமே அல்ல! - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

Show comments