Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் கிளை மேலாளர் வேலை

Webdunia
சனி, 22 பிப்ரவரி 2014 (12:14 IST)
சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கியின் கிளை நிறுவனமான ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் கிளை மேலாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
FILE

பணியிடங்கள் விவரம்:

1. Branch manager - 07

2. Graduate Trainees/Executive

வயது வரம்பு: கிளை மேலாளர் பணிக்கு 01.03.2014 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும். Graduate trainee/executive பணிக்கு 25க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.repcohome.com/careers.php கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Deputy General Manager (HR),

Repco Home Finance Limited, 3rd Floor,

lexander Square, New No. 2/Old No. 34 & 34,

Sardar Patel Road, Guindy, Chennai- 600032

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.03.2014.

இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு http://www.repcohome.com/careers.php என்ற வலைத்தளத்தைப் பார்க்கவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments