Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட‌ப்பை‌யி‌ல் வேலைவாய்ப்பு முகாம்

Webdunia
வியாழன், 19 பிப்ரவரி 2009 (11:47 IST)
சென்னை தாம்பரத்தை அடுத்த படப்பையில் உள்ள தானிஷ் அஹமது பொறியியல் கல்லூர ி‌யி‌ல் இ‌ந்த ஆ‌ண்டு‌க்கா ன வேலை வாய்ப்பு முக ா‌ம் நடைபெற உ‌ள்ளது.

தானிஷ் அஹமது பொறியியல் கல்லூரி நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் கு‌றி‌த்து கல்லூரியின் தலைவர் கே.மூசா கூறுகை‌யி‌ல், கல்லூரி வளாகத்தில் பிப்ரவரி 21, 22-ம் தேதிகளில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் பிளஸ் டூ படித்தவர்கள் முதல் பொறியியல் கல்வி படித்தவர்கள் அனைவரு‌ம் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம ்.

கடந்த 2007-ல் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 10,600 பேர் கலந்து கொண்டதில் 1,012 பேரும், கடந்த ஆண்டில் 13,800 பேர் கலந்து கொண்டதில் 1,061 பேரும் வேலை வாய்ப்பு பெற்றனர்.

இந்த ஆண்டில் 20 ஆயிரம் பேர் பங்கு பெறுவார்கள் என்று எதிர் பார்ப்பதாகக் கூறினார் கே.மூசா.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments