Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பல்கலைக்கழகத்தில் நாளை வேலை வா‌ய்‌‌ப்பு முகா‌ம்

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2010 (11:04 IST)
சென்னை பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக வேலை வா‌ய்‌ப்பு முகா‌ம் நாளை நடத்தப்படுகிறது.

காக்னிசன்ட் டெக்னாலஜி சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்த முகாமில் பி.எஸ்சி., கம்ப ்ய ூட்டர் சயின்ஸ், கணிதம், இன்பர்மேஷன் டெக்னாலஜி, பி.சி.ஏ. பட்டதாரிகள் கலந்துகொள்ளலாம்.

இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் பங்கேற்கலாம். 10 ஆ‌ம் வகு‌ப்ப ு, பிளஸ்2 தேர்வில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.

தேர்வுக்கு வரும்போது, கல்லூரி அடையாள அட்டை, 10 ஆ‌ம் வகு‌ப்ப ு, பிளஸ் மதிப்பெண் சான்றிதழ், 5 செமஸ்டர் மதிப்பெண் பட்டியல் அனைத்த ு‌ம் 2 ஜெராக்ஸ் காப்பி எடுத்துவர வேண்டும்.

இந்த முகாமை துணைவேந்தர் ஜி.திருவாசகம் நாளை காலை 8 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய பேராசிரியர் என்.ராஜா உசைனை 94447-85015 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், 044-25399418, 25399518 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்புகொண்டு விவரம் பெறலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளத ு.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments