Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவூதியில் அரசு மருத்துவர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Webdunia
வெள்ளி, 13 டிசம்பர் 2013 (16:11 IST)
சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு இரண்டு வருட பணி அனுபவம் மற்றும் 55 வயதிற்குட்பட்ட கன்சல்ட்ண்டுகள், சிறப்பு மருத்துவர்கள் (அனைத்து துறைகள்) உடனடியாகத் தேவைப்படுகிறார்கள்.
FILE

மேலும், இரண்டு வருட பணி அனுபவத்துடன் 45 வயதிற்குட்பட்ட ரெசிடெண்ட் மருத்துவர்களும் தேவைப்படுகிறார்கள். இதற்கான நேர்முகத் தேர்வு சவூதி அரேபிய தேர்வுக் குழுவினரால் இம்மாத இறுதியில் நடத்தப்பட உள்ளது.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பணி அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இலவச இருப்பிடம் மற்றும் இதர சலுகைகளும் வேலையளிப்போரால் வழங்கப்படும்.

எனவே, விருப்பமுள்ள மருத்துவர்கள் தங்களின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை ovemcldr@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், விவரங்கள் அறிய 044-22505886/22502267 என்ற தொலைபேசி எண்களில் அல்லது www.omcmanpower.com என்ற இணையதளத்திலும் அறியலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments