Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2011இல் ஊதிய உயர்வு, வேலை வாய்ப்பு: உலகளாவிய ஆய்வு கூறுகிறது

Webdunia
திங்கள், 11 ஜூலை 2011 (17:20 IST)
2011 இல் உலக அளவில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும், வேலையில் உள்ளோருக்கு நல்ல ஊதிய உயர்வு கிட்டும் என்றும ் மெர்சர் இண்டியா மாணிட்டர் எனும் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 84 விழுக்காடு நிறுவனங்கள் இந்த ஆண்டில் வர்த்தகம் அதிகரிக்கும் என்றும், அதனால் அதிகப்படியான பணியாட்களை நியமனம் செய்யவுள்ளதாகவும், இந்த ஆண்டில் நிறுவனங்கள் அளிக்கும் ஊதிய உயர்வு சராசரியாக 12.7 விழுக்காடாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.

ஊதிய உயர்வைப் பொறுத்தவரை வாகன தயாரிப்பு நிறுவனங்களில் 14%, நுகர்வோர் பொருள் தயாரிப்பு - விற்பனை நிறுவனங்களில் 13.8%, உற்பத்தித் தொழில் நிறுவனங்களில் 13.4%, த.தொ.நிறுவனங்களில் 11.8% என இருக்கும் என்று கூறியுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments