Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2-ம் நிலை காவலர் தேர்வு முடிவு வெளியீடு!

Webdunia
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (16:27 IST)
கடந்த 2007 ஆ‌ம ் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை ஆண், பெண் காவலர்களு‌க்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

தமிழ்நாடு காவல்துறையில் 5,959 இரண்டாம் நிலை ஆண், பெண் காவலர்களை தேர்வு செய்ய 2007ஆ‌ம் ஆ‌ண்டு எழுத்துத் தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வு நடைபெற்றது.

இ‌த்தே‌ர்வு‌களு‌க்கான முடிவுக‌ள் த‌ற்போது வெ‌‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ளன. முடிவுகளை www.tn.gov.in/tnusrb எ‌ன்ற இணையதள முகவ‌ரி‌யி‌ல் பா‌ர்‌த்து‌த் தெ‌‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

இ‌தி‌ல், வெற்றி‌ப் பெற்றவர்களின் பதிவு எண்களும், மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments