Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 2,393 பேருக்கு வேலை வாய்ப்பு

Webdunia
சனி, 30 மே 2009 (16:28 IST)
தொழிலாளர ் வருங்கா ல வைப்ப ு நிதிநிறுவனத்தில் 2,393 கா‌ல ி இட‌ங்க‌ள ் உ‌ள்ள ன எ‌ன்ற ு சென்ன ை பிராந்திய ஆணைய‌ர ் சீனிவா ச‌ ன ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். ‌ இ‌ந் த வேலை‌க்க ு வி‌ண்ண‌ப்‌‌பி‌க் க ஜூல ை 8 ஆ‌ம ் தே‌த ி கடை‌ச ி நாளாகு‌ம ்.

செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அவ‌ர ், தொழிலாளர ் வருங்கா ல வைப்ப ு நித ி நிறுவனத்தின ் சென்ன ை பிராந்தியம ் சிறப்பா க செயல்பட்ட ு வருகிறத ு. தமிழகத்தில ் மட்டும ் 70 லட்சம ் உறுப்பினர்களுக்க ு வேல ை செய்த ு வருகிறத ு.

தொழிலாளர ் வருங்கா ல வைப்ப ு நிதிநிறுவனத்தில ் இளநில ை பொறியாளர ் சமூகப ் பாதுகாப்ப ு உதவியாளர ் ஆகி ய பதவிகளுக்க ு 2,393 கால ி இடங்கள ் உள்ளத ு. இந் த பணியிடங்களுக்க ு நியமனம ் செய்வதற்க ு விண்ணப்பங்கள ் வரவேற்கப்படுகின்ற ன.

மஹாராஷ்டிராவில ் அதிகபட்சமா க 630 காலியிடங்களும ், 2- வதா க தமிழ்நாட்டில ், புதுவையையும ் சேர்த்த ு 328 காலியிடங்கள ் உள்ள ன. உதவியாளருக்க ு ர ூ.5,200 முதல ் ர ூ.20,200 வர ை ஊதியமா க வழங்கப்படும ். இந் த வேலைக்க ு விண்ணப்பிப்பவர்கள ் அங்கீகரிக்கப்பட் ட பல்கல ை‌ க்கழகத்தில ் இளநில ை பட்டதாரியா க இருக் க வேண்டும ். மணிக்க ு 5000 விசைத்தாள ் அமுக் க வேகம ் ( தட்டச்ச ு) பெற்றிருக் க வேண்டும ். கணிப்பொற ி படிப்பிற்கா ன சான்ற ு பெற்றிருக் க வேண்டும ்.

வயத ு 8.7.2009 ல ் 18 முதல ் 27 வயதிற்க ு உட்பட்டவரா க இருக் க வேண்டும ். எழுத்த ு தேர்வ ு கணிப்பொற ி தகவல ் தட்டச்ச ு செயல ் திறன ் தேர்ச்ச ி 2 கட்டமா க நடத்தப்படும ்.

இளநில ை பொறியாளருக்க ு ர ூ.9300 முதல ் ர ூ.14,800 வர ை ஊதியமா க வழங்கப்படும ். அங்கீகரிக்கப்பட் ட பல்கலைக்கழகத்தில ், கட்டுமானம ், எலக ்‌ ட்ரிகல ் துறையில ் டிப்ளம ோ படிப்ப ு அல்லத ு அதற்க ு இணையா ன கல்வ ி தகுத ி பெற்றிருக் க வேண்டும ். சரித்திரம ், வரைதல ், வடிவமைத்தல ் போன்றவற்றில ் அனுபவம ் பெற்றிருக் க வேண்டும ். வயத ு 18 முதல ் 27 வயதிற்க ு உட்பட்டவரா க இருக் க வேண்டும ். எழுத்த ு தேர்வ ு, நேர்மு க தேர்வ ு எ ன 2 கட் ட மா க நடத்தப்படும ்.

2 பதவிகளுக்கும ் பூர்த்த ி செய்யப்பட் ட விண்ணப்பங்கள ் ஜூல ை 8 ஆ‌ம ் தேதிக்க ு முன்னதா க தபால ் பெட்ட ி எண ்:8463, மண் ட பேஷ்வர ், போரிவல ி ( மேற்க ு) மும்ப ை-400 103 என் ற முகவரிக்க ு சாதார ண தபாலில ் அனுப் ப வேண்டும ்.

தமிழகத்தில ் இதற்கா ன எழுத்த ு தேர்வ ு சென்ன ை, கோவ ை, மதுர ை ஆகியவற்றில ் உள் ள வருங்கா ல வைப்ப ு நித ி நிறுவனத்தில ் நடைபெறும ். இந்திய ா முழுவதும ் செப்டம்பர ் 6 ஆம ் தேத ி தேர்வ ு நடக்கிறது எ‌ன்ற ு ‌ சீ‌னிவாச‌ன ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதிகளை மீறி போராட்டம் நடத்துகிறது திமுக.. சென்னை ஐகோர்ட்டில் பாமக மனு..!

திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு.. அதிர்ச்சி தகவல்..!

மக்கள் பிரச்சினைய பேசுங்க.. மத்தவங்கள விமர்சித்து பேச வேண்டாம்! - தொண்டர்களுக்கு விஜய் உத்தரவு!

கும்பமேளா ஸ்பெஷல்: நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

நேற்றைய சரிவுக்கு பின் இன்று சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

Show comments