Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 44000 காலி பணியிடங்கள்

Webdunia
வியாழன், 26 ஏப்ரல் 2012 (16:31 IST)
மத்தி ய அரசின ் பல்வேற ு துறைகளில ் 44000 கால ி பணியிடங்கள ் உள்ளதா க மத்தி ய அமைச்சர ் நாராயணசாம ி தெரிவித்துள்ளார ்.

பிற்படுத்தப்பட்டோர ், மிகவும ் பிற்படுத்தப்பட்டோர ் மற்றும ் பழங்குடியினர ் உள்ளிட் ட பிரிவுகளின ் கீழ ் 44 ஆயிரத்திற்கும ் மேற்பட் ட கால ி பணியிடங்கள ் உள்ளத ு.

இத ு குறித்த ு இன்ற ு ராஜ்யசபாவில ், 77,998 காலியிடங்கள ் 2008 ம ் ஆண்ட ு நவம்பர ் மாதம ் முதல ் தேதியிலிருந்த ு பூர்த்த ி செய்யப்பட்டுள்ளதா க தெரிவித்தார ்.

மேலும ் கடந் த 2011 ம ் ஆண்ட ு ஜூன ் மாதம ் 30 ந ் தேத ி வர ை 33786 காலியிடங்கள ் மட்டும ே பூர்த்தியானதா க மத்தி ய அமைச்சர ் நாராயணசாம ி தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதிகளை மீறி போராட்டம் நடத்துகிறது திமுக.. சென்னை ஐகோர்ட்டில் பாமக மனு..!

திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு.. அதிர்ச்சி தகவல்..!

மக்கள் பிரச்சினைய பேசுங்க.. மத்தவங்கள விமர்சித்து பேச வேண்டாம்! - தொண்டர்களுக்கு விஜய் உத்தரவு!

கும்பமேளா ஸ்பெஷல்: நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

நேற்றைய சரிவுக்கு பின் இன்று சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

Show comments